Bio Data !!

23 November, 2011

ROSE IS A ROSE IS A ROSE


எல்லோரும் நலமா இருக்கீங்களா?
ஏகப்பட்ட ஆணி புடுங்கற வேலை இருக்கிறதால
எல்லா சாமிகளும் என்னை மன்னிச்சு
கீழே உள்ள லிங்க்க பாருங்க
அங்கே பின் தொடரும் வரை
இந்த தொல்லை தொடரும்

 
http://www.blossom111111.blogspot.com/

10 comments:

  1. இப்பிடியும் ஒரு ஃபார்முலா வச்சிருக்கீங்களா, அடடடடா அருவாளை வீட்ல வச்சிட்டு வந்துட்டேனே....!!!

    ReplyDelete
  2. ஓக்கே ரைட்டு.

    ReplyDelete
  3. ஆமீனா ஹா!! ஹா!! சும்மா ஒரு ஜாலிக்கு தான்

    ReplyDelete
  4. அப்பாடா சூர்யாவே சொல்லியாச்சு "சரி தான் "

    ReplyDelete
  5. உங்களோட அருவாள் பூக்களால் ஆனதுனு எனக்கு தெரியும் மனோ

    ReplyDelete
  6. தேங்க்ஸ் லக்ஷ்மி மேடம் , ஏதும் பதிவு போடலைன்னு கஷ்டப்பட்டு மேல கொண்டு வர்ற தமிழ் மனம் ரேட்டிங் சர்ருன்னு இறங்கிருது அதான்

    ReplyDelete
  7. அத்தை எப்பிடி இருக்கீங்க? ரொம்ப நாள் ஆச்சு, தமிழ்-Blog பக்கம் வந்து. Btw, தனுஷோட "why this kolaveri " song, உலகத்தையே கலக்கிட்டு இருக்கு. 10 நாளுக்குள்ள 40 இலட்சம் hit - youtube-la மட்டும். இங்க Timesofindia ல இருந்து news TV channels வரைக்கும் எல்லாரும் கவர் பண்ணியாச்சு. பெங்களூர்-லையே FM ரேடியோ-ல போடுறான். ஆனா அது பத்தி ஒரு writer / பிளாக்கர் கூட ஒண்ணுமே எழுதகாணோம், ஆச்சரியமா இருக்கு. நீங்க அந்த பாட்ட கேட்டீங்களா? என்ன நினைக்கீறீங்க?

    http://youtu.be/YR12Z8f1Dh8

    Jude

    ReplyDelete
  8. கேட்டேன் கேட்டேன். எழுதிட்டா போச்சு jude . முதல்ல உனக்கு ஒரு வாழ்த்து தரேன் பிடிச்சுக்கோ

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!